கையொப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: az:İmza
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{speed-delete-on|10-சூன்-2012}}
[[Image:Gandhi signature.svg|thumb|220px|[[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] இன் கையொப்பம்]]
 
ஒரு '''கையொப்பம்''' அல்லது '''கையெழுத்து''' என்பது கையால் எழுதப்பட்ட ஒருவரது பெயரை அல்லது புனைப்பெயரை காண்பிப்பது ஆகும். இது குறிப்பிட்ட நபர் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதார நோக்கத்திற்காக தரப்படுகிறது. இவ்வாறு கையொழுத்து இட்டவரை ஆவணங்கள் ''ஒப்பமிட்டவர்'' எனக் குறிக்கின்றன. யாரால் உருவாக்கப்பட்டது என்று அவரது கையொப்பத்துடன் காணப்படும் படைப்புகள் ''கையொப்பப் படைப்பு'' எனப்படுகிறது. பொதுமக்களுடன் தொடர்புள்ள சிறப்பு நபர்களின் கையெழுத்தைப் பெற்று சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. இவ்வாறு இடப்படும் கையெழுத்து சட்டப்படி செல்லும் கையெழுத்து போலன்றி கலைநயத்துடன் அமைந்திருக்கும்.
==கையெழுத்தின் வகைகளும் பயன்பாடுகளும்==
கையெழுத்தொன்றின் வழமையான பயன்பாடு சட்டச்சான்று உரைப்பதாக உள்ளது: இதன்மூலம்
#ஆவணத் தோற்றம் (அடையாளம்) --யார் உருவாக்கியது
#ஆவண படைப்பாளியின் எண்ணம் (நோக்கம்) -- ஏன்
ஆகியவற்றிற்கு சான்று பகர்கின்றது.
எடுத்துக்காட்டாக, பல ஒப்பந்தப் புள்ளிகளில் கையொப்பம் ஒப்பந்தக்காரரின் அடையாளத்தை மட்டுமல்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விவரங்களுக்கும் நன்கு அறிந்து ஒப்புதல் தெரிவித்தமைக்கும் சான்றாக உள்ளது.
 
பல நாடுகளில் கூடுதல் சட்டநிலையாக சான்றுறுதி வழக்கறிஞர் முன்னிலையில் கையொப்பம் பதிவது வழக்கத்தில் உள்ளது. எழுத்தறிவில்லாதவர்கள் தங்கள் வலதுகை பெருவிரல் அச்சை, '''கை நாட்டு''', கையொப்பத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தவும் சில நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கின்றன.
 
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:எழுத்துக்கள்]]
[[பகுப்பு:சட்டம்]]
 
[[az:İmza]]
"https://ta.wikipedia.org/wiki/கையொப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது