சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 17:
*1861 - டௌன்செண்டு (Townsend) அவர்களின் முன்மொழிவு.
*1863 - மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் (Sir William Denison) அவர்களின் முன்மொழிவு
*1871 - ஸ்டோடார்ட் (Stoddart) அவர்களின் முன்மொழிவு
*1872 - துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்ஸன் (Robertson) அவர்களின் முன்மொழிவு
*1884 - சர் ஜான் (Sir John) அவர்களின் தென்னிந்திய கப்பல் கால்வாய்த் துறைமுகம் மற்றும் [[கரி]] ஏற்று-இறக்குமதி நிலையக் கும்பினி (South India Ship Canal Port and Coaling Station Ltd) என்பதற்கான முன்மொழிவு
*1903 - தென்னிந்திய தொடர்வண்டிப் (இரயில்வே) பொறியியலாளர்கள் முன்மொழிவு (S.I. Railway Engineer's proposal)
வரிசை 27:
 
==திட்டத்திற்குச் சார்பான கருத்துக்கள்==
 
=== [[பொருளியல்]] வளர்ச்சி தொடர்பான காரணங்கள் ===
 
வரி 42 ⟶ 41:
[[படிமம்:Indian ocean sea line.jpg|thumb|400px|right|[[இந்தியப் பெருங்கடல்]] கடல்வழியும் சிங்கப்பூர் துறைமுகமும் பெறும் முதன்மையைக் காட்டும் படம்]]
 
*இந்தியக் கடற்படையின் போர்க்கலன்களை கிழக்குக் கரையோரப்பகுதிகளுக்கும் மேற்குக்கரையோரப்பகுதிகளுக்குமிடையில் அவசரகாலத்தில் மிக வேகமாக பாதுகாப்பாக நகர்த்த உதவும்.
*கருங்கடலிலிருந்து சிங்கப்பூர் துறைமுகம் வழியாகச்செல்லும் மிகமுக்கிய கடல் வணிகப்பாதையின் பாதுகாப்புச் சார்ந்த முக்கியத்துவத்தை இந்தியக் கடற்படை பெற்றுக்கொள்ளும்.
*இந்தியாவிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு இலங்கையை நோக்கி பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதை இலகுவாக இந்தியக்கடற்படையினால் கண்காணித்து முறியடிக்க முடியும். (விடுதலைப்புலிகளின் கண்ணோட்டத்தில் இது இத்திட்டத்தின் பாதகமான விளைவாகும்)
*இலங்கை, மாலைதீவு, மியான்மார் போன்ற நாடுகளில் சீனாவோ அல்லது இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு எதிரான சக்தியொன்றோ தன் கடற்படைச்செல்வாக்கை அதிகரிக்கும்போது [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] இந்தியா தனது நாட்டின் கடற்படைப் வலுவைக் காப்பாற்ற முடியும்.
 
==திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள்==
 
=== சுற்றுச்சூழல் நிலைப்பட்ட காரணங்கள் ===
 
வரி 55 ⟶ 53:
**மன்னார் வளைகுடா 10,500 சதுர கிலோமீட்டர் பரப்புக் கொண்டது. அது 3,600 வகையான கடற்செடிகொடிகள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவளப்பாறை வகையறாக்களை உள்ளடக்கியது.
**இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 வகையான மீன்கள் இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாகும்.
**5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை தீவிர பாதிப்புக்கு ஆளாகும் என அஞ்சப்படுகிறது.
*[[ஆழிப்பேரலைகள்]] உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடிய தீநேர்வு வாய்ப்புள்ளது (ஆபத்து).
*மீனினங்கள் இடம் பெயரும் அபாயம்.
வரி 71 ⟶ 69:
** கால்வாய் வழியாக குறைவான வேகத்திலேயே கப்பல்கள் செல்ல முடியும்.
**கால்வாய்க்குள் நுழைவதற்கு கட்டணம் அறிவிக்கப்படும்.
**கால்வாய் ஊடான பயணத்திற்கு வழியனுமதி பெற சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி வரும்.
**கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச்செல்வதற்கு சிறப்புக் கால்வாய் மாலுமிகளை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
**மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் தாமதம் இலங்கையைச்சுற்றி வர எடுக்கும் தாமதத்தை அண்மிக்கின்றது.
*இயற்கை வளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாதாரண, அடித்தட்டு மக்களின் சொத்தாக இருக்கும். அதையே பெரு நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளுக்கான பெரிய திட்டங்களூடே அழிக்க முற்படும்போது மிகக்குறைந்த விழுக்காட்டினரான பணக்கார வர்க்கத்துக்கே முழுமையாகப் பயன்படும் என்கிற வாதம்.
வரி 85 ⟶ 83:
=== ஈழ-அரசியல் நிலைப்பட்ட காரணங்கள் ===
 
* தமிழர் தாயகப்பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம், தீவுப்பகுதிகள் ஆகியவை இத்திட்டத்தின் ஆக்கப்பணிகளின்போதும் திட்டம் நிறைவுற்றபிறகும் மிகு தீவிர அரசியல், பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடும் என்பதால் இப்பகுதிகள் வலிமையான அரசியல் சக்திகளால் தமது சொந்தநலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் (தீநேர்வு) வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்களது அரசியல் நலன்களும் அரசியல் போராட்டங்களும் முன்னெப்போதுமில்லாதவகையில் வலுவாக நசுக்கப்படவும் சுரண்டப்படவும் வாய்ப்புண்டு.
 
* சேது சமுத்திரத்தால் ஒருவேளை தமிழர் தாயகப்பகுதிகளிலுள்ள துறைமுகங்கள் நன்மை பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமாயின் அத்துறைமுகம் சார்ந்த பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களை அமைக்கும், உயர் பாதுகாப்பு வலயங்களை அமைக்கும் செயற்பாடுகளை சிறீலங்கா அரசு தொடங்கக்கூடிய தீவாய்ப்பு உள்ளது.
வரி 98 ⟶ 96:
 
== வெளி இணைப்புக்கள் ==
 
*[http://sethusamudram.gov.in/ சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம்]
*[http://www.sethusamudram.in சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வலைத்தளம் ஒன்று]
* http://iri.columbia.edu/~mahaweli/climate.lk_mirror/sethu/index.html {{ஆ}}
=== சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரானவை ===
*[http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2007/june/june_2007_04.html சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்! அரசியல் வாவணிக்கு இராமன் பாலம்!] - தமிழரங்கம் வலைத்தளம்
 
*[http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2007/june/june_2007_04.html சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்! அரசியல் வாவணிக்கு இராமன் பாலம்!] - தமிழரங்கம் வலைத்தளம்
*[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20709271&format=html கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்]
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20409163&edition_id=20040916&format=html வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்]
வரி 113 ⟶ 109:
* [http://iri.columbia.edu/~mahaweli/climate.lk_mirror/sethu/docs/balac002.html சேதுக்கால்வாய்த் திட்டத்தால் ஈழத் தமிழர்களும், ஈழத் தமிழ பகுதிகளும் பெறக் கூடிய நன்மைகள் பற்றி பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் துரைசாமி ஆகியோரின் கருத்துக்கள்]
* [http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_06.html சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!] - வவ்வால்- தலைகீழ் விகிதங்கள் வலைப்பதிவு
* [http://panguvanigam.blogspot.com/2007/05/blog-post.html இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்]
 
==மேற்கோள்==
வரி 122 ⟶ 118:
[[பகுப்பு:இடம்சார் அரசியல்]]
[[பகுப்பு:இந்திய அரசுத் திட்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[de:Setu-Kanal]]