முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 8:
 
==கருத்துருவின் வரலாறு==
[[Image:Torque_animationTorque animation.gif|frame|right| ஒரு மண்டலத்தில் இயங்கும் [[விசை]], முறுக்கு விசை மற்றும் [[கோண உந்தம்]] இவற்றிர்க்கிடையிலான தொடர்பு]]
 
முறுக்கு விசையென்ற கருத்துரு [[நெம்புகோல்கள்]] மீதான [[ஆக்கிமிடீஸின்]] ஆய்விலிருந்து தொன்றியது. [[விசை]], [[திணிவு]] மற்றும் [[வேகவளர்ச்சி]] முதலியவற்றின் சுழற்சி ஒப்புமைகள் முறையே முறுக்கு விசை, [[நிலைமாறு உந்தம்]] மற்றும் [[வளைவுந்தம்|கோண உந்தம்]] ஆகியவையே.
வரிசை 46:
 
==தனிச்சிறப்பு இயக்கங்களும் பிறத் தகவல்களும்==
 
===திருப்புக் கரம் வாய்ப்பாடு===
[[Image:moment arm.png|thumb|right|250px| திருப்புக் கரம் வரைபடம்]]
வரி 95 ⟶ 94:
 
ஒரு விசையை குறிப்பிட்ட தொலைவு இயங்கச் செய்தால் அது இயந்திர வேலை புரியும். அதேபோல், ஒரு முறுக்கு விசையை குறிப்பிட்ட கொண தொலைவு இயங்கச் செய்தால் அது வேலை புரியும். சக்தி என்பது ஒரு அலகு காலத்தில் (அஃதாவது பொதுவில், ஒரு [[நொடி]]யில்) செய்யப்படும் வேலையாகும். எனினும், காலமும் கோணத் தொலைவும் கோண வேகம் மூலம் தொடர்புடையன, இங்கு, ஒவ்வொரு சுழற்சியும் முறுக்கு விசையை உண்டாக்கும் விசைகளை [[சுற்றளவு]] முழுமையும் பயனப்பட வைக்கின்றது. இதன் பொருள், கோண வேகத்தை வளரச்செய்யும் முறுக்கு விசையானது வேலை புரிகின்றது என்பதாகும், அதனால் உருவாக்கப்பெற்ற சக்தியை பின்வருமாறு கணக்கிடலாம்:
:<math>\mbox{Power}=\mbox{torque} \times \mbox{angular speed} \,</math>
 
சமன்பாட்டின் வலக்கை பக்கம் இருப்பது இரண்டு நெறிமங்களின் [[புள்ளிப்பெருக்கல்]] இஃது இடக்கை பக்கமுள்ள [[அளவெண்]] மதிப்பை ஈணும்.
வரி 104 ⟶ 103:
 
மேலும், நியூட்டன்.மீட்டர் என்ற அலகு ஆற்றலுக்குறிய அலகான [[ஜூல்]]-ஐ பரிமாணத்தில் ஒத்திருந்தாலும், ஆற்றலை பொறுத்தவரை இவ்வலகு அளவெண் மதிப்பிற்கும், முறுக்கு விசையை பொறுத்தவரை நெறிமன் மதிப்பிற்கும் கொள்ளப்படுகிறது.
 
 
===பிற அலகுகளுக்கு மாற்றல்===
வரி 235 ⟶ 233:
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:عزم الدوران]]
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது