அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
<br>
{{smaller|<sup>'''a'''</sup> மாகாணம் அல்ல. '''''தன்னாட்சி நகரமும்''''' ஆர்கெந்தீன நடுவண் அரசின் இருப்பிடமாகவும் இது உள்ளது.<br>([[புவேனசு அயர்சு|புவேனசு அயர்சு நகரம்]] என்றும் அழைக்கப்படுகின்றது).<br/><sup>'''b'''</sup> டியேரா டெல் புவேகோ மாகாணத்துள் ஆர்கெந்தீனா உரிமைகோரும் [[ஆர்கெந்தீன அன்டார்க்டிக்கா]], [[போக்லாந்து தீவுகள்]], [[தென் சோர்சியா, தென் சான்ட்விச் தீவுகள்]] என்பனவும் அடங்கும்.}}
 
==புவியியல்==
ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[அன்டெசு மலைத்தொடர்]] இதன் மேற்கிலும், [[தென் அத்திலாந்திக் பெருங்கடல்]] இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அர்கெந்தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது