பலராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: or:ବଳରାମ
No edit summary
வரிசை 1:
[[இந்து மதம்|இந்து மதத்தில்]], '''பலராமன்''' [[கிருட்டிணர்|கிருட்டிணரின்]] அண்ணன் ஆவான்ஆவார். இவர் பலதேவன், பலபத்திரன், கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். [[வைணவம்|வைணவத்திலும்]] [[தென்னிந்தியா|தென்னிந்திய]] இந்து புராணங்களிலும் பலராமன் [[விஷ்ணு]]வின் அவதாரமாகவே கருதப்படுகிறான்கருதப்படுகிறார். எனினும் இவன்இவர் [[விஷ்ணு]] படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
 
{{வார்ப்புரு:விஷ்ணுவின் அவதாரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பலராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது