சாய்னா நேவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருத்தமான படம்
வரிசை 96:
== [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] சாய்னா==
#இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவரால் பதிவு செய்ய முடிந்தது.
#இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் தற்சமயம் நடந்துவரும் 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். <ref>http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true </ref> அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிஹன் வங் (உலகின் தர வரிசையில் முதலிடம்)'ஐ எதிர்த்துப் போராடினார். 13-21, 13-21 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார். வெண்கலப் பதக்கம் பெற வாய்ப்புள்ள ஒரு போட்டி நிகழ்வு, ஆகஸ்ட் 4, 2012 அன்று நடைபெற உள்ளது.
 
==சாதனைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாய்னா_நேவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது