கிருஷண் காந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: te:కృష్ణకాంత్
வார்ப்புரு:இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள் சேர்க்கை
வரிசை 3:
காந்த் [[லாகூர்|லாகூரில்]] மாணவராக இருந்தபோதே [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்]] ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் இளமையிலேயே பங்குபெற்று அரசியலில் படிப்படியாக முன்னேறி நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[இந்திரா காந்தி]]யின் கட்சியில் "இளந் துருக்கியர்கள்" என இனம் காணப்பட்ட அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
 
1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையை ஆதரிக்காததால் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.1976ஆம் ஆண்டு [[ஜெய பிரகாஷ் நாராயண்| செயப்பிரகாச நாராயணன்]] தலைமையேற்ற மனித உரிமைகள் அமைப்பான "குடிமக்கள் உரிமைகளுக்கும் சனநாயக உரிமைகளுக்குமான மக்கள் சங்கத்தின்" (Peoples' Union of Civil Liberties and Democratic Rights) அமைப்புப் பொது செயலாளராக இருந்துள்ளார்.1980 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
 
நெருக்கடிநிலை காலத்தை அடுத்து [[மொரார்ஜி தேசாய்]] பிரதமராக பொறுப்பேற்ற கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்கு மது லிமாயியுடன் காரணமானார். ஜனதா கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் இரண்டு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பது தடைசெய்யப்பட வேண்டும் என்ற இவரது நிலை ஜனதா கட்சியில் இருந்த முந்தைய ஜனசங்க உறுப்பினர்களைக் குறி வைத்தது; வலதுசாரி [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்]] உறுப்பினர்களாகவும் அவர்கள் தொடர்ந்து வந்தனர். இந்தப் பிரச்சினையால் 1979ஆம் ஆண்டு மொரார்ஜி அரசு கவிழ்ந்து கூட்டணியும் உடைந்தது. <ref> "In Pursuit of Lakshmi: The Political Economy of the Indian State", By Lloyd I. Rudolph and Susanne H. Rudolph, University of Chicago Press, 1987. pp 457-459. </ref>
 
பாதுகாப்பு ஆராய்ச்சிகள் மற்றும் பகுப்பாய்வு கழகத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய காந்த் இந்தியா அணுகுண்டு சோதனைகள் நடத்துவதை ஆதரித்தவர்.
வரிசை 43:
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள்]]
[[பகுப்பு:இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிருஷண்_காந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது