வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலைக்கு முன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வைணவ ஆசாரிய பரம்பரை இறைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
வைணவ ஆசாரிய பரம்பரை இறைவன் 'பெரிய பெருமாள்' என்பவரை ஆதியாகக் கொண்டு தொடங்குகிறது. 11ஆம் நூற்றாண்டில் தென்கலை-வைணவம் பிரிவதற்கு முன் உள்ள பரம்பரையைக் கூறுவது.
==இதன் அட்டவணை==
{| class="wikitable"
|-
! ஆசாரியர் !! குறிப்பு
|-
| ஸ்ரீய பதியான பெரிய பெருமாள் || இறைவன்
|-
| பெரிய பிராட்டியார் || இறைவி
|-
| சேனை முதலிகள் || இறைபடை
|-
| நம்மாழ்வார் || இவர் மாணவர் மதுரகவியாழ்வார், பராங்குதாசர்
|-
| நாத முனிகள் || 9ஆம் நூற்றாண்டு
|-
| உய்யக்கொண்டார் || 10ஆம் நூற்றாண்டு
|-
| மணக்கால் நம்பி || 10ஆம் நூற்றாண்டு
|-
| யமுனைத் துறைவர் என்னும் ஆளவந்தார் || 10-11 நூற்றாண்டு, இவர் சூடர் 5 பேர். (1) திருக்கோட்டியூர் நம்பி, (2) திருமலையாண்டான், (3) பெரிய நம்பி. (4) பெரிய திருமலை நம்பி, (5) திருவரங்கப் பெருமாள் அரையர் (இந்த ஐவரிடமும் சீடரானவர் எம்பெருனார் என்னும் இராமானுசர்)
|-
| எம்பெருமானார் என்னும் இராமானுசர் || 1017-1137 இவரது சீடர் பலர்
|}
 
==கருவிநூல்==