சங்கீதா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
எல்லாமே என் ராசாதான்
வரிசை 1:
{{dablink|இதே தலைப்பிலமைந்த மற்றொரு கட்டுரைக்கு, பார்க்க [[சங்கீதா கிரிஷ் (நடிகை)]]}}
'''சங்கீதா''' (English:sangita) ஒரு இந்திய [[நடிகை]]. இவர் [[தமிழ்| தமிழிலும்]] [[மலையாளம்|மலையாளத்திலும்]] நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். [[மகாநதி (திரைப்படம்)]] படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் [[பூவே உனக்காக]] படத்தின் மூலமும் [[என்எல்லாமே ராசாவின்என் மனசிலேராசாதான்]] படத்தின் மூலமும் பிரபலமானவர்
==தனிப்பட்ட வாழ்க்கை==
இவர் படத்தொகுப்பாளர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சங்கீதா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது