சிங்களவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சிங்களவர் தமிழர் உறவு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 37:
 
== சிங்களவர் தமிழர் உறவு ==
சிங்களவர்களும் தமிழர்களும் அருகருகே வசித்து வருவதாலும், வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல முனைத் தொடர்புகளாலும், பரிமாறுதல்களாலும் விளைவுகளாலும் இறுகப் பின்னப்பட்டதாலும் இரு இனங்களுக்குமிடையான உறுவுஉறவு மிக முக்கியத்த்துவம்முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுறவு தொன்மையானது, நெருடலானது, பலக்கியது, சிக்கலனாதுசிக்கலானது. இந்த உறவை நட்புநிலையில், ஆரோக்கியமாக பேணப்படாமல் விட்டதனலேயேவிட்டதனாலேயே [[இலங்கை இனப்பிரச்சினை|இலங்கை இனப்பிரச்சினை]] உருவானதெனலாம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்களவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது