கோட்பாட்டு இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:இயற்பியல் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
அறிவியலின் முன்னேற்றம் பரிசோதனை இயற்பியலுக்கும் கோட்பாட்டுவாத இயற்பியலுக்கும் இடையேயான இரு திசை பயன் விளைவுகளில் தங்கியுள்ளது.சிலவேளைகளில் கோட்பாட்டுவாத இயற்பியல் சோதனை மற்றும் அவதானிப்புகளை குறைவாகவும் , கடினமான கணித முறைகளை அதிகளவிலும் பயன்படுத்துகின்றது.உதாரணமாக சிறப்புச் சார்புக் கோட்பாடு விருத்தி நிலையில் இருந்த பொது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேக்ஸ்வெல் சமன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் லாரன்ஸ் நிலைமாற்றத்தயே அதிகம் கருத்தில் கொண்டார் .அனாலும் அவர் மைக்கல்சன்-மார்லே சோதனையில் ஆர்வம் காட்டவில்லை.அதே வேளை,முன்னர் வரை கோட்பாட்டு அடிப்படையில் விளக்கப்படாமல் இருந்த ஒளிமின் விளைவை விளக்கி கூறியதால் ஐன்ஸ்டைன்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்பாட்டு_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது