"யெரொனீமோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

298 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*அமெரிக்க உளவுத்துறையினர் ஓசாமா பின்லேடனைக் குறிப்பிட, இப்பெயரையே...
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ckb:گیرۆنیمۆ)
சி (*அமெரிக்க உளவுத்துறையினர் ஓசாமா பின்லேடனைக் குறிப்பிட, இப்பெயரையே...)
}}
'''யெரொனீமோ''' (''Geronimo'', ஜெரொனீமோ, Goyaałé, சூன் 16, 1829 – பெபரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் [[அப்பாச்சி]] குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.
 
*அமெரிக்க உளவுத்துறையினர் [[ஒசாமா பின் லேடனின் மரணம்|ஓசாமா பின்லேடனை]]க் குறிப்பிட, இப்பெயரையே பயன்படுத்தினர்.
 
[[பகுப்பு:வட அமெரிக்கப் பழங்குடி மக்கள் தலைவர்கள்]]
22,433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1204366" இருந்து மீள்விக்கப்பட்டது