இதயவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sr:Кардиоида
No edit summary
வரிசை 1:
[[Image:Cardioid animation.gif|right|thumb|250px|உருளுகின்ற வட்டம் உருவாக்கும் இதயவளை.]]
[[Image:CardioidCircleEnvelope.svg|200px|thumb|right|ஒரு தரப்பட்ட வட்டத்தின் மேல் அமையும் புள்ளிகளை மையங்களாக கொண்டனவாகவும், அவ்வட்டத்தின் மீதுள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாகச் செல்வனவாகவும் உள்ள வட்டங்களின் புறஉறை போல் அமையும் இதயவளை.]]
'''நெஞ்சுவளை''' அல்லது '''இதயவளை''' (''cardioid'') என்பது [[தளம் (வடிவவியல்)|யூக்ளிடிய தளத்தில்]] வரையப்படும் ஒரு [[வளைவரை]]. இப்பெயர், [[இதயம்]] ("heart") எனப் பொருள்தரும் ''καρδία'' என்ற [[கிரேக்கம்|கிரேக்கச் சொல்லிருந்து]] பிறந்தது. சம [[ஆரம்|ஆரங்கள்]] உடைய இரு [[வட்டம்|வட்டங்களில்]] ஒன்று நிலையாகவும் மற்றொன்று முதல் வட்டத்தைத் தொட்டவாறு அதனைச் சுற்றி உருளும்போது உருளும் வட்டத்தின் மேல் அமைந்த ஏதேனும் ஒரு [[புள்ளி]]யின் பாதை இதயவளைவரை ஆகும். இதனை ஓர் [[கூர்ப்புள்ளி]] கொண்ட புறவுருள் வட்டவளையுருவாக (epicycloid) வரையறுக்கலாம். இவ்வளைவரையை ஒருவகை நெடுக்கைவடிவச் சுருள்வரையாகவும் (sinusoidal spiral) மற்றும் பரவளைவின் நேர்மாறு வளைவரையாகவும் வரையறுக்கலாம். இந்த நேர்மாறு உருமாற்றத்தின் மையம் பரவளைவின் குவியமாக இருக்கும்<ref>{{MathWorld|title=Parabola Inverse Curve|urlname=ParabolaInverseCurve}}</ref>
 
1741 இல் கணிதவியலாளர் டி காஸ்ஸ்டியோனால்காஸ்டியோனால் (''de Castillon'') இப்பெயரிடப்பட்டாலும், இவ்வளைவரை குறித்த ஆய்வுகள் அதற்கு முந்தைய பத்தாண்டுகளாகவே தொடங்கியிருந்தன.<ref>Lockwood</ref><ref name="Yates">Yates</ref> இதயம் போன்ற வடிவத்தினால் இப்பெயர் பெற்றிருந்தாலும் இவ்வளைவரை அதிகமாக, வட்ட [[ஆப்பிள்|ஆப்பிளின்]] வெட்டுமுகத்தின் வெளிக்கோட்டுருவத்தினைப் (காம்பு நீங்கலாக) போன்று அமைந்துள்ளது.
 
==சமன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இதயவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது