அம்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அம்மி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''அம்மி''' என்பது கல்லினால் செய்யப்பட்ட அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணம...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:18, 4 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

அம்மி என்பது கல்லினால் செய்யப்பட்ட அரைப்பதற்கு உதவக்கூடிய உபகரணமாகும். இது தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது.

தமிழகக் கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஒரு அம்மியும், ஒரு ஆட்டுக்கல்லும் வைக்கப்படும். தேவையானவர்கள் அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மி&oldid=120984" இலிருந்து மீள்விக்கப்பட்டது