இயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
பழங்காலத்தில் '''இயக்கர்கள்''' உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்கள். பண்டைய [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நூல்கள், இவர்களை [[ஆரியர்|ஆரியரின்]] எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் [[இந்தியா|இந்தியாவுக்குள்]] நுழைவதற்கு முன்னர் '''இயக்கர்கள்''' இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. [[இலங்கை]] வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. இந்தியக் [[காவியம்|காவியங்களுள்]] ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தின்]] முக்கிய பாத்திரமான இலங்கை மன்னன் [[இராவணன்]] ஒரு இயக்கன் எனக் கருதுவாரும் உள்ளனர்.
 
இலங்கையின் முதல் வரலாற்று நூலான [[மகாவம்சம்]], இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி [[சிங்களர்|சிங்கள]] இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் [[கலிங்க தேசம்|கலிங்க]] இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/இயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது