வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 207:
வாழ்வின் இறுதிப் பகுதியில் வறுமையின் வாய்ப்பட்ட சக்தி வை. கோவிந்தன் சென்னையில் ஒரு விடுதியில் [[1966]] – [[அக்டோபர்]] – 16ஆம் நாள் மரணமடைந்தார்.
 
== சக்தி வை.கோ.வைப் பற்றி==
[[படிமம்:சவைகோ6.jpg|சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய ஆய்வு நூல்]]
சக்தி வை. கோவிந்தனைப் பற்றி அவருடைய நூற்றாண்டை ஒட்டி, '''சக்தி வை. கோவிந்தன் தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை''' என்னும் தலைப்பில் பழ. அதியமான் நூலொன்றை எழுதியிருக்கிறார்.
==சான்றடைவு==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது