செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
*வேள்வி செய்தான்.
*[[மாய வண்ணன்]] இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க [[ஒகந்தூர்]] என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.
*பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் [[காணம்|காணமும்]] (அக்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘[[நன்றா குன்று|நன்றா’]]' என்னும் குன்றின்மீது]] ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.
*25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது