கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''கைலாய மாலை''' என்பது யாழ்ப்பாணச் வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். [[ஒல்லாந்தர்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]]யை எழுதிய [[மயில்வாகனப் புலவர்]] தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் '''கைலாய மாலை'''யையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான [[முத்துராசக் கவிராசர்]] என்பவரால் பாடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது