ஆடைப்பட்டயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
வரிசை 1:
[[Image:CampaignbarsWW I Victory Medal Front US Army.jpg|thumb|325px|right|சில எடுத்துக்காட்டுக்கள்]]
[[படைத்துறை]] அலங்காரங்களில் '''ஆடைப்பட்டயம்''' மிகவும் முகனையானதொன்றாகும். இதன் வரலாறு [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] காலத்திலிருந்து துவங்கியது. அந்தக் காலக்கட்டத்தில் படைவீரர்களுக்கு படையணித் தலைவர்கள் பதக்கங்கள் வழங்குவது அலுவல்முறையாக இல்லாதிருந்தது. இதனை ஓர் முறையான இராணுவ அங்கீகாரமாக ஆக்கியது இசுப்பானிய-அமெரிக்க போரின் (1898) போதாகும். படைத்துறை அலங்காரம் அல்லது படைத்துறை விருது என்பது எதிரிகளிடத்து துணிச்சலையும் வீரத்தையும் வெளிக்காட்டும் படைவீரர்களுக்கும் சிறப்பாகச் சேவையாற்றிய வீரர்களுக்கும் வழங்கப்படுவதாகும். இவற்றை படைவீரர்கள் தங்கள் சீருடையில் அணிவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆடைப்பட்டயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது