சிறுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
-clean up-
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''சிறுமலை''', [[திண்டுக்கல்]]லுக்கு 40 கி.மீ அருகிலும், [[மதுரை]]க்கு 40 கி.மீ அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன. <ref>{{Cite news|url=http://www.hindu.com/mp/2004/05/22/stories/2004052200010100.htm|title=Low profile heat buster |work=The Hindu|accessdate=2009-11-14|location=Chennai, India|date=2004-05-22}}</ref> இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது. <ref>{{Cite web|url=http://www.hillockinternationalschool.com/location.html|title=Location|work=hillockinternationalschool.com|accessdate=2009-11-14}}</ref>
ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. ஆனால் இவற்றால் நோய்கள் விளைவதாகவும் அறியப்படுகிறது.
 
வரிசை 8:
==வெளியிணைப்புகள்==
* [http://www.flickr.com/search/?q=Sirumalai&w=all&s=int சிறுமலையின் படங்கள்]
 
{{TamilNadu-geo-stub}}
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது