"ஜோசே சரமாகூ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:José Saramago)
 
[[லெபனான்|லெபனானிலும்]], [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்திலும்]] [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமும் இவர் சர்ச்சையை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டில், எல் பாரிஸ் என்னும் அனைத்துலக ஸ்பானிய மொழிப் பத்திரிகையில், [[யூதாயிசம்|யூதாயிசத்தின்]] காரணமாகவே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொடுமைப் படுத்துகிறது என்று எழுதினார். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லெபனான் போரின் போது, இவர், [[தாரிக் அலி]], [[ஜான் பர்கர்]], [[நோம் சொம்ஸ்கி]], [[எடுவர்டோ கலியானோ]], [[நவோமி கிளயேன்]], [[ஹரோல்ட் பின்ட்டர்]], [[அருந்ததி ராய்]], [[ஹோவார்ட் சின்]] ஆகியோடுடன் சேர்ந்து அறிக்கையொன்றில் கையெழுத்து இட்டார். இதில் அவர்கள், இஸ்ரேலின் நீண்டகால இராணுவ, பொருளாதார, [[புவியியல்]] நடவடிக்கைகளின் அரசியல் நோக்கம் பாலஸ்தீனத் தேசத்தை அழிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
 
 
{{நோபல் இலக்கியப் பரிசு}}
 
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
[[பகுப்பு:போர்த்துக்கேய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
 
[[an:José Saramago]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1231772" இருந்து மீள்விக்கப்பட்டது