வேதவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இந்து சமயம் நீக்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''வேதவதி''' விஷ்ணுவை மணப்பதர்க்ககமணப்பற்கு கடும் தவம் புரிந்து கொண்டு இருந்த நிலையில் ராவணன் அவளைக் கண்டான். அவன் தன்னுடடைய ஆசையை தெரிவித்தும் அவள் அதற்க்கு இணங்காமல் விஷ்ணுவை மணப்பதர்க்கக கடும் தவம் மேற் கொண்டாள். அதனால் கோபம் அடைந்த ராவணன் அவளின் கூந்தலை பிடித்து இழுத்தான். அவள் தன்னுடைய அழகிய கூந்தலை தன்னுடைய கையினாலே அறித்து எறிந்து, அங்கேயே தீ மூட்டி விட்டு, ராவணனை பார்த்து: “உன்னால் தீண்டபட்டதீண்டப்பட்ட நான் இனி உயிர் வாழ வாழப் போவதில்லை, உன்னுடைய அழிவிற்காக நான் மீண்டும் பிறப்பேன்” என்று கூறி தீயிலே விழுந்து உயிரை விட்டாள். பின்னர் யனகசனக மன்னர் குழந்தை வரம் வேண்டி யாக சாலை உழுது கொண்டிருந்த சமயத்தில் அந்த நிலத்தில் தோன்றிய வேதவதியே யனகசனக மன்னரின் வளர்ப்பு மகளாகிய சீதை.
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/வேதவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது