இளஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==ஆட்சி==
*[[தகடூர்|தகடூரை]]க் கைப்பற்றினான் பெயர் தரும் செய்தி
*[[கொல்லி மலை]]யை நீண்ட நாள் முற்றுகையிட்டிருந்தான். <ref>மாணிழை அரிவை காணிய ஒருநாள் பூண்க மாள நின் புரவி நெடுந்தேர் - பதிற்றுப்பத்து 81, காடு கை காய்த்திய நீடுதாள் இருக்கை - பதிற்றுப்பத்து 82</ref>
*தேர்ப்படையுடன் சென்று பகைவரைத் தாக்கினான் <ref>பதிற்றுப்பத்து 83</ref>
* இவனோடு போரிட்ட [[பெரும்பூண் சென்னி]] போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிய குடைகள் [[கபிலர்]] இவனது தந்தையைப் பாடி, பதிற்றுப்பத்து ஏழாம் பத்து பரிசாகப் பெற்ற ஊர்களைக் காட்டிலும் அதிகம். <ref>பதிற்றுப்பத்து 85</ref>
 
==கொடை==
*பாடினிக்கு நல்ல அணிகலன்கள் பதிற்றுப்பத்து 87
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேரல்_இரும்பொறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது