விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 313:
 
வணக்கம். கலை உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் இதே பிரச்சனைதான், காரணம் ஒரு சில நிறுவனங்களுக்கு சொந்தமான பாதுகாப்பு தரவுகள் உள்ள கணனிகளில் அனைத்து மென்பொருளும் பாவிக்க முடியாதபடி தடை செய்திப்பார்கள், அதனால் எனக்கும் இதே பிரச்சனைதான் அதனால் இப்போது நான் யேர்மனியில் எனது வீட்டில் இருக்கும் கணணியை வெளிநாடுகளில் இருந்து இயக்குகிறேன். நான் இப்போது இத்தாலியில் இருகின்றேன், ஆனால் எனது விக்கி இணைப்பு யேர்மனி. --சிவம் 19:26, 12 அக்டோபர் 2012 (UTC)
 
* 1 & 2. விருப்பத்தேர்வு பக்கம் translatewiki யிலும் அவ்வாறே வழுவுடன் இருந்தால் பக்ஸில்லாவில் வழு பதியுங்கள். பொதுவாக நிரலாக்குவோர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் சோதிக்கமல் இருப்பதால் வழுக்கள் தப்பலாம்.
* 3. விக்சனரி பார்! கருவியின் அம்சமே நீங்கள் கூறியது தான். அது வழு அல்ல :) [[பயனர்:Logicwiki|ஸ்‌ரீகாந்த்]] ([[பயனர் பேச்சு:Logicwiki|பேச்சு]]) 00:24, 16 அக்டோபர் 2012 (UTC)
 
== விக்கி மின்னூல்வசதி ==