காதலர் ஒப்புமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 15:
 
காதலரிடையை எந்த எந்த பண்புகள் இருக்கக்கூடாது என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். <ref>தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 26</ref>
# நிம்பிரி (அழுக்காறு, ஔவியம்)
# கொடுமை (அறன் அழியக் கொடுமை செய்ய எண்ணுதல்)
# கொடுமை
# வியப்பு (தம்மைப் பெரிதாக நினைத்தல்)
# புறமொழி (புறங்கூறுதல்)
# வன்சொல் (கடுமையாகத் திட்டுதல்)
# பொச்சாப்பு (தன்னை மறந்து செயல்படுதல்)
# மடிமை (முயற்சி இல்லாமை)
# குடிமை இன்புறல் (தன் குடிப் பெருமையை நினைத்து இன்புறுதல்)
# ஏழைமை (பேதைமை, உண்மையை அறிய மறுத்தல்)
# ஏழைமை
# மறப்பு (கற்றதையும், கேட்டதையும் மறத்தல்)
# மறப்பு
# (போலி) ஒப்புமை (அவனைப் பான்றவன் இவன், அவளைப் போன்றவள் இவள் என ஒப்பிட்டுப் பார்த்தல்)
# (போலி) ஒப்புமை
ஆகியவை இருக்கக்கூடாது.
 
"https://ta.wikipedia.org/wiki/காதலர்_ஒப்புமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது