தோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[புறத்திணை|புற ஒழுக்கத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
[[புறத்திணை|புற ஒழுக்கத்தில்]] துணைநிற்பது நட்பு. [[அகத்திணை|அக ஒழுக்கத்தில்]] துணைநிற்பது தோழமை. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அகவாழ்க்கையில் [[தலைவன்|தலைவனுக்குத்]] துணைநிற்பவனைப் [[பாங்கன்]] என்றும், [[தலைவி|தலைவிக்குத்]] துணைநிற்பவளைத் [[தோழி]] என்றும் வழங்குகின்றன. தோழி அகத்திணை வாயில்களில் ஒருவர். அகத்திணை நாடக, உலகியல் பாத்திரம்.
தலைவிக்கு அவளை வளர்த்த [[செவிலி]]யின் மகள் தோழியாக இருப்பாள். தொல்காப்பியம், களவியல் 35
===களவொழுகத்தில் தோழியின் பங்கு <ref>தொல்காப்பியம், களவியல் 24</ref>===
களவு-வாழ்க்கை என்பது திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கை. இதில் தோழின் பங்கை 8 வகை எனவும், 24 வகை எனவும் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது.
====8 வகையான பேச்சு====
வரிசை 17:
;புணர்ச்சிக்குப் பின்னர்
*அவன் இன்னது செய்யவேண்டும் என ‘ஓம்படைக் கிளவி’ கூறுதல், ‘செங்கடு மொழி’யால் அவளிடம் உரையாடல், அவனுக்காக அவளை வற்புறுத்தல், அவன் வரும் வழியின் இடையூறுகளைப் பேசல், அவள் பெற்றோர் பாதுகாப்பில் இருப்பதை அவனுக்கு உரைத்தல். அவனது பிறப்பு சிறப்பு முதலானவற்றைத் தெளிவாக அறிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தல் முதலாவை அவன் அவளைப் புணர்ந்து சென்றபின் நிகழும்.
*தாய் செவிலி செயலைத் தடுத்தல். (வெறியாட்டு, வேறொருவருக்குத் திருமணம், முதலானவை)
 
===கற்பொழுக்கத்தில் தோழியின் பங்கு தொல்காப்பியம், கற்பியல் 9===
கற்பு-வாழ்க்கை என்பது திருமணத்துக்குப் பின்னர் வாழும் கணவன் மனைவியரின் உறவு வாழ்க்கை. இதில் தோழியின் பங்கு இன்னது எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்படுபவை இவை.
"https://ta.wikipedia.org/wiki/தோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது