"பேச்சு:கண்டராதித்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

997 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: தஞ்சை வரைக்கும் இராட்டிடகூடர்கள் முன்னேறி வந்தார்களா? எந்த...)
 
எந்த சரித்திர ஆசிரியர்கள் அப்படி சொல்லி இருக்கிறார்கள்?
காஞ்சி வரைக்கும் தானே முன்னேறி வந்தார்கள்?--[[பயனர்:Aathith5|விமலாதித்தன்]] 18:44, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
 
"கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவனுக்குப் பெருமை சேர்த்துள்ளார்."
மேற்கண்ட வரிகள் இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாதவை ஆகும். ஏனெனில் ஒட்டக்கூத்தர் கண்டராத்திதருக்கு சம காலத்தவரே அல்ல. மிகவும் பிற்காலத்தில் இரண்டாம் இராஜராஜன் காலத்தவர்.
எனவே, மேற்கண்ட வரிகளை நீக்கி விடலாம்.
--[[பயனர்:Jeevagv|ஜீவா]] ([[பயனர் பேச்சு:Jeevagv|பேச்சு]]) 03:13, 22 அக்டோபர் 2012 (UTC)
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239977" இருந்து மீள்விக்கப்பட்டது