"பாலின்ப இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

961 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
மெல்லிய சாரல் விழுந்து கொண்டிருக்கையில் வள்ளுவத்தின் இப்பகுதியை ஆய்வு செய்யலாமே ;)
சி (robot Adding: sv:Sexnovell)
(மெல்லிய சாரல் விழுந்து கொண்டிருக்கையில் வள்ளுவத்தின் இப்பகுதியை ஆய்வு செய்யலாமே ;))
காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. [[காம சூத்திரம்]] காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. [[திருக்குறள்|திருக்குறளிலும்]] இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் [[குறள்|குறட்பாக்களில்]] பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன.
 
{{cquote|கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.}}
 
{{cquote|வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.}}
 
==இணையத்தில் காம இலக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/124439" இருந்து மீள்விக்கப்பட்டது