"வாஸ்கோ ட காமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: yi:וואשקו דא גאמא)
}}
 
'''வாஸ்கோ ட காமா''' (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு [[போர்ச்சுக்கல்|போர்ச்சுகீசிய]] நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக [[ஐரோப்பா|ஐரோப்பாவிலிருந்து]] [[இந்தியா|இந்தியாவிற்குக்]] கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் [[வைசிராய்]] என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுனர் ஆனார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
வாஸ்கோ ட காமா 1460இலோ<ref>[http://www.fordham.edu/halsall/mod/1497degama.html Modern History Sourcebook: Vasco da Gama: Round Africa to India, 1497-1498 CE], fordham.edu, Retrieved June 27, 2007</ref> அல்லது 1469இலோ<ref>[http://www.newadvent.org/cathen/06374a.htm Catholic Encyclopedia: Vasco da Gama] Retrieved June 27, 2007</ref> போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
[[படிமம்:Sines06 edit1.jpg|thumb|upright|வாஸ்கோ ட காமாவின் பிறப்பிடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது]]
வாஸ்கோ ட காமாவின் தந்தை எஸ்டெவா ட காமா ஆவார். 1460களில் இவர் ஒரு வீரராக இருந்தார்.<ref name="ames">{{cite book|title=The Globe Encompassed|author=Ames, Glenn J.|page=27|isbn=0131933884|year=2008|accessdate=2008-01-10}}</ref> டாம் ஃபெர்னாடோவினால் சைன்சின் குடிமை ஆளுனர் அல்லது அல்காய்டெ-மாராக நியமிக்கப்பட்டு வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டார்.
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1244442" இருந்து மீள்விக்கப்பட்டது