தொழிலாளர் சர்வாதிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Diktatura proletarijata; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
'''தொழிலாளர் சர்வதிகாரம்''' ( [[ஆங்கிலம்]]: ''Dictatorship of the proletariat'') அல்லது பட்டாளி'''பாட்டாளி வர்க்க சர்வதிகாரம்''' என்பது ஒரு அரசியல் கருத்து நிலை ஆகும். பொதுவுடமைக்[[பொதுவுடமை]]க் கோட்பாட்டில் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைவதற்கு முன்பும், முதலாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் இடைப்பட்டதான ஒரு நிலையே தொழிலாளர் சர்வதிகாரம் எனப்படுகிறது.
 
== தமிழ்ச் சூழலில் ==
வரிசை 5:
 
== விமர்சனங்கள் ==
சேவியத்சோவியத் ஒன்றியத்தில், சீனாவில், கியூபாவில் தொழிலாளர் சர்வதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த சர்வதிகாரம் பொதுவடமைக்பொதுவுடமைக் கட்சி சர்வதிகாரமாகவும், குறிப்பாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய தலைவர்களின் சர்வதிகாரமாக விளங்கின.
 
[[அரசின்மை]] கொள்கையாளர்கள் தொழிலாளர் சர்வதிகாரம் என்பது முதலாளித்துவம் கைக்கொண்ட அதிகாரத்தைப் பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அதனால் யாருடைய சர்வதிகாரம் என்றாலும் எதிர்க்கபடவேன்றும்எதிர்க்கப்படவேன்றும் எனவும் விமர்சித்தனர்.
 
[[பகுப்பு:அரசறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொழிலாளர்_சர்வாதிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது