விண்டோசு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hy:Windows 8
No edit summary
வரிசை 1:
 
{{Infobox OS version
| name = விண்டோஸ் 8<br />Windows 8
| family = மைக்ரோசாப்ட் விண்டோஸ்
| logo =Windows_8_logo_and_watermark.svg
| screenshot = [[File:Windows 8 Developer Preview Start Screen.png|300px|Windows 8 start screen]]
| caption = விண்டோஸ் 8 இன் 8400 மைல்கல் பதிப்பின் தொடக்க (Start ) திரைக்காட்சி
| caption = விண்டோஸ் 8 உருவாக்குநர் பதிப்பின் தொடக்கத் திரையின் திரை அச்சு <ref>[http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Windows-8.shtml Download Windows 8 Developer Preview Build 8102 M3 Free – The next generation of Windows, a re-imagining of the operating system from the chip to the experience]. Softpedia (2011-09-14). Retrieved on 2011-10-14.</ref>
| developer = [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்ட் நிறுவனம்]]
| website = {{URL|http://blogswindows.msdnmicrosoft.com/ben-US/b8windows-8/release-preview|date=AugustWindows 20118}}
| source_model = <!--மூடிய Closed-source நிரல்-->
| license = தனியுரிம = உரிமையுள்ளவர்வர்த்தக மென்பொருள், வணிக(மைக்ரோசாப்ட் மென்பொருள்EULA)
| supported_platforms = [[IA-32]], [[x86-64]], and ARM கட்டமைப்பு
| supported_platforms = IA-32, x86-64, மற்றும் ARM கட்டமைப்பு <ref>[http://www.microsoft.com/presspass/press/2011/jan11/01-05SOCsupport.mspx Microsoft Announces Support of System on a Chip Architectures From Intel, AMD, and ARM for Next Version of Windows: January 5, 2011]. Microsoft.com (2011-01-05). Retrieved on 2011-10-14.</ref>
| kernel_type =ஹைப்ரிட் கேர்நெல் ([[Hybrid |Hybrid]])
| kernel_type = கலப்பின கருவகம்
| updatemodel =[[விண்டோஸ் விண்டோஸ்அப்டேட் ]]
| first_release_date =
| first_release_url =
| preview_version = உருவாக்குநர்முன்பார்வை முன்பார்வைபதிப்பு (6.2.82508400.0)
| current build = 8400
| preview_date = {{Start date and age|2012|02|29}}
| preview_date =
| preview_url = http://windows.microsoft.com/en-US/windows-8/iso
| release_version preview_url =
| release_version =
| release_date =
| release_date =
| release_url =
| release_url =
| preceded_by = [[வின்டோஸ் 7]]
| preceded_by = [[வின்டோஸ் 7]]
| support_status = உருவாக்கத்தில்
| support_status = அபிவிருத்தியில் உள்ளது
| date = [[அக்டோபர் 24]], [[2011]]
|other_articles =
}}
 
'''விண்டோசு 8''' (''Windows 8'') எனப்படுவது [[விண்டோசு 7]]க்கு அடுத்ததாக [[மைக்ரோசாப்ட்]] நிறுவனம் வெளியிட்ட இருக்கும் புதிய [[இயக்கு தளம்]] ஆகும்.
== உருவாக்குபவர்களுக்கான முனோட்டம் ==
இதன் உருவாக்குபவர்களுக்கான முனோட்டம் (8102) செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டது
== பயனாளர் முனோட்டம் ==
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை விண்டோஸ் 8 வெளியீட்டு தேதி அறிவிக்கவில்லை. தற்போது பயனாளர் பார்வைக்கு உள்ளது. இதன் [[சுட்டி]], [[விசைப்பலகை]], மற்றும் பேனா உள்ளீட்டுடன் கூடுதலாக [[தொடுதிரை]] உள்ளீட்டு வடிவமைப்பிற்க்காக ஒரு புதிய தொடங்கு திரை மெட்ரோ இடைமுகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தகவலின் படி வெளியிட்ட 12 மணி நேரங்களுக்குள் 5,00,000 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முடிவு காலம் ஜனவரி 15, 2013 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
== புதிய மாற்றங்கள் ==
* மெட்ரோ இடைமுகம்
* இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10
* USB 3.9
* புதிய டாஸ்க் பார் வடிவமைப்பு
* விண்டோஸ் லைவ் உதவியுடன் இயக்கும் வசதி
 
== மேற்கோள்கள் ==
விண்டோஸ் 8 மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிதாக வரவிருக்கும் வெளியீடு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ், வீடு மற்றும் வணிக கணணிகள், லேப்டாப்கள், நெட்புக்குகள், டேப்லெட் கணணிகள், மற்றும் ஊடக மையம் கணணிகள் உட்பட தனிநபர் கணினிகளில் பயன்படுத்த மைக்ரோசாப்ட் உற்பத்தி இயக்க முறைமைகளில் ஒரு புதிய தொடராகும். விண்டோஸ் 8 வெளியீட்டு தேதி அக்டோபர் 2012 என்று அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின் படி அறியப்பட்டுள்ளது, மூன்று ஆண்டுகளுக்கு முன் அதன் முன்னோடி பதிப்பாகிய விண்டோஸ் 7 வெளியீட்டிற்கு பிறகு. விண்டோஸ் 8 சேவையகம் என்னும், விண்டோஸ் சர்வர் 8, விண்டோஸ் 8 இரண்டும் ஒரே நேரத்தில் கூடிய உருவாக்கம் ஆகும். இதன் முன் வெளியீட்டு பதிப்பு மாசி 29, 2012 இல் நுகர்வோர் முன்பார்வையாக வெளியாகி உள்ளது. இது விண்டோஸ் 7, போலல்லாமல், விண்டோஸ் 8 "சிப்செட்" மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் தொலைபேசி மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஒத்த தொடுதிரை உள்ளீடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ-பாணி இடைமுகம் கொண்டுள்ளது. இது இன்டெல் மற்றும் AMD முன்னர் ஆதரவு x86 நுண்செயலிகளுக்காக கூடுதலாக ARM செயலி கட்டமைப்பு துணை புரிகிறது.
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.microsoft.com/presspass/features/2011/jun11/06-01corporatenews.aspx விண்டோஸ் 8 அதிகாரப்பூர்வ கட்டுரை]
* [http://www.microsoft.com/presspass/presskits/windows7/videoGallery.aspx விண்டோஸ் 8 முன்னோட்ட பதிவிறக்கம்]
* [http://www.microsoft.com/presspass/features/2011/jun11/06-01corporatenews.aspx விண்டோஸ் 8 ஊடக அறிக்கை]
* [http://www.microsoft.com/presspass/presskits/windows7/videoGallery.aspx விண்டோஸ் செய்தியறையை: வீடியோ படங்கள்]
* [http://blogs.msdn.com/b/b8/ விண்டோஸ் 8 கட்டுமானம்]
* [http://www.buildwindows.com/ உருவாக்க மாநாட்டில் அதிகாரப்பூர்வ இணைய தளம்: முக்கிய குறிப்புகள் மற்றும் வளங்கள்]
 
விண்டோஸ் 8 (Windows 8) ஆனது மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரைகலைச் சூழல் இயங்கு தள வரிசையில் அடுத்ததாக வெளிவந்துள்ள இயங்குதளப் பதிப்பாகும் .இதன் முழு வர்த்தக பதிப்பு (RTM ) ஆடி (July ) 2012 அளவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது .இறுதியாக இதன் விற்பனைக்கு முந்திய ஒரு முன்பார்வை பதிப்பை மைக்ரோசாப்ட் வைகாசி (May ) 31 , 2012 அன்று வெளியிட்டது .
[[பகுப்பு:விண்டோசு இயக்கு தளங்கள்]]
 
இப்ப புதிய இயங்கு தள பதிப்பில் மைக்ரோசாப்ட் ஆனது மெட்ரோ டிசைன்(Metro design) எனும் தனது நவீன வரைகலைச் சூழலை (GUI ) அறிமுக படுத்தியுள்ளது . இப்புதிய மெட்ரோ இயங்குதள சூழலானது தொடுகை உள்ளீட்டை(Touch input ) பயன்படுத்தி இயங்கும் வல்லமை கொண்டதுடன் பயனர்களுக்கு தங்களது வேலைகளை மிக விரைவாகவும் ,இலகுவாகவும் செய்ய கூடிய வகையில் உருவாகப்பட்டுள்ளது .அத்துடன் கணிப்பொறி உலகின் புதிய வரவுகளான டப்ளேட் கணினிகளுக்கு ஏற்றதாகவும் உள்ளது.
[[ang:Ƿindoƿs 8]]
 
[[ar:ويندوز 8]]
விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர் டி(Windows 8 RT) எனப்படும், ஒரு பதிப்பு ஒன்றையும்அறிமுக படுத்துகிறது மைக்ரோசாப்ட். இப்பதிப்பானது ARM எனப்படும் நுண்செயலிகள் கொண்ட கருவிகளில் நிறுவ வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது .
[[az:Windows 8]]
 
[[bg:Windows 8]]
=== விண்டோஸ் 8 மேம்பாட்டு (உருவாக்க) வரலாறு ===
[[bn:উইন্ডোজ ৮]]
 
[[bs:Windows 8]]
==== அறிவிப்புகள் ====
[[ca:Windows 8]]
 
[[cs:Windows 8]]
விண்டோஸ் 7 வெளியாவதற்கு முதலே விண்டோஸ் 8 இன் உருவாக்கம் தொடங்கிவிட்டது .மைக்ரோசாப்ட் ஆனது அடுத்ததாக வெளியாக உள்ள தனது விண்டோஸ் வரிசை இயங்குதள பதிப்ப்புகளில் ARM நுண்செயலிகளுக்கு ஆதரவு கொண்ட ஒரு பதிப்பும் வெளியாகும் என ஜூன் 1, 2011 அன்று லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிவித்தது .அத்துடன் "Building விண்டோஸ் 8 " எனும் ஒரு வலை தளத்தை ஆகஸ்டு 15 ,2011 அன்று மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும்(சாப்ட்வேர் Developers ) தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் (IT Professionals) ஆரம்பித்து வைத்தது மைக்ரோசாப்ட்.
[[da:Microsoft Windows 8]]
 
[[de:Microsoft Windows 8]]
====மைல் கற்கள் ====
[[el:Windows 8]]
 
[[en:Windows 8]]
[[பகுப்பு:விண்டோசு இயக்கு தளங்கள்]]
[[es:Windows 8]]
[[et:Windows 8]]
[[fa:ویندوز ۸]]
[[fi:Windows 8]]
[[fr:Windows 8]]
[[gl:Windows 8]]
[[he:Windows 8]]
[[hi:विण्डोज़ ८]]
[[hr:Windows 8]]
[[hu:Windows 8]]
[[hy:Windows 8]]
[[id:Windows 8]]
[[it:Windows 8]]
[[ja:Microsoft Windows 8]]
[[ka:Windows 8]]
[[km:វីនដូអេច]]
[[kn:ವಿಂಡೋಸ್‌‌ ೮]]
[[ko:윈도 8]]
[[lv:Windows 8]]
[[mk:Windows 8]]
[[ml:വിൻഡോസ് 8]]
[[mr:विंडोज ८]]
[[ms:Windows 8]]
[[my:ဝင်းဒိုးစ် ၈]]
[[nl:Windows 8]]
[[no:Windows 8]]
[[pl:Microsoft Windows 8]]
[[pt:Windows 8]]
[[ro:Windows 8]]
[[ru:Windows 8]]
[[sh:Windows 8]]
[[si:වින්ඩෝස් 8]]
[[simple:Windows 8]]
[[sk:Windows 8]]
[[sr:Vindous 8]]
[[sv:Windows 8]]
[[th:วินโดวส์ 8]]
[[tr:Windows 8]]
[[tt:Windows 8]]
[[uk:Windows 8]]
[[ur:ونڈوز 8]]
[[vi:Windows 8]]
[[zh:Windows 8]]
[[zh-yue:Windows 8]]
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது