"பஞ்சவன்னத் தூது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

569 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Inuvil Ilanthari Koyil.JPG|thumb|250px|பஞ்சவன்னத் தூது நூலின் பாட்டுடைத் தலைவனான இளந்தாரி எனப்படும் கைலாயநாதனுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயில். இளந்தாரி ஏறி விண்ணுலகம் சென்றதாகக் கருதப்படும் புளிய மரத்தையும் படத்தில் காணலாம்.]]
'''பஞ்சவன்னத் தூது''' என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.<ref>கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். xv, இ. பாலசுந்தரத்தின் அணிந்துரை.</ref> இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்|சின்னத்தம்பிப் புலவர்]] ஆவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1256622" இருந்து மீள்விக்கப்பட்டது