செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சங்ககாலச் சேரர் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
# [[சிக்கற்பள்ளி]]த் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்
# கோ ஆதன் செல்லிரும்பொறை
சங்கத் தமிழ் தொகை நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]], [[கபிலர்]] பாடிய ஏழாம் பத்தின் [[பாட்டுடைத் தலைவன்]] இவன். இவன் பெயரை [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார்.சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் [[அத்துவஞ்சேரல்அந்துவஞ்சேரல் இரும்பொறை]]க்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான [[மாந்தரன் சேரல் இரும்பொறை]] என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்<ref>[http://www.keralahistory.net/1b.htm History of Ancient Kerala]</ref>. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.
==சேரமான் கடுங்கோ வாழியாதன்==
சேரமான் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டுக் [[கருவூர்|கருவூரைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். புலவர் [[கபிலர்]] ஞாயிற்றோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். <ref>ஞாயிறே! நீ பகலில் மட்டும் ஒளி வழங்குகிறாய். நீ மாலையில் மாண்டுவிடுகிறாய். இவன் இரவிலும் வழங்குகிறான். அதனால் உன்னைக்காட்டிலும் இவன் மேலானவன். - புறநானூறு 8</ref>
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது