மரியா கொரெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pt,eo,pl,ko,fr,ru,es,ca,hu,it,la,sw,id,de,ml,ja,cs,vi,sc,hr,sv,nl
வரிசை 31:
கொலை செய்ததற்காக அலெக்சாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெக்சாண்ட்ரோ, மரியா கொரற்றி விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். அலெக்சாண்ட்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3 ஆம் சபைத் துறவியாக வாழ்ந்து கி.பி. 1970 காலமானார்.
 
மரியா இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்]] புனிர்புனிதர் பட்டம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெக்சாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர்.
 
இவர் 20 ஆம் நூற்றாண்டின் [[ரோமின் ஆக்னெஸ்|புனித ஆக்னஸ்]] என அழைக்கப்படுகிறார். இவரின் விழா நாள் சூலை 6 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மரியா_கொரெற்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது