இயேசுவின் உவமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
clean up
வரிசை 1:
'''இயேசுவின் உவமைகள்''', [[இயேசு]] இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் [[விவிலியம்|விவிலியத்தின்]] நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.
 
விவிலியத்தின் நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு ஐந்து உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் இரண்டு உவமைகளையும் குறிப்பிட்டுள்ளனர். சில உவமைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தியாளரும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியதில் மொத்தம் 42 இயேசுவின் உவமைகள் உள்ளன. [[கெட்ட குமாரன் உவமை|கெட்ட குமாரன்]] மற்றும் [[நல்ல சமாரியன் உவமை |நல்ல சமாரியன்]] என்ற இரு உவமைகள் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன. யோவான் நற்செய்தியில் உள்ள இரண்டு உவமைகளும் மற்றைய நற்செய்திகளில் காணப்படவில்லை.
 
==உவமைப் பொருள்களும் எடுத்துக்காட்டுகளும்==
வரி 25 ⟶ 24:
* [http://en.wikipedia.org/wiki/List_of_New_Testament_stories#Parables_told_by_Jesus இயேசுவின் உவமைகள் பட்டியல்]
{{இயேசுவின் உவமைகள்}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 38 ⟶ 32:
* [http://www.thebricktestament.com/the_gospels/use_of_parables_explained/mk04_33-34.html ஏன் உவமைகள் பயன்படுத்தப்பட்டன?]. {{ஆ}}
* [http://www.tamilchristianassembly.com/gleichnisse/ தமிழ் கிறிஸ்தவ சபை] இயேசுவின் உவமைகள். {{த}}
 
[[பகுப்பு:கிறிஸ்தவம்]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உவமைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது