இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
 
[[படிமம்:Purushamrigatribhuvanai01.jpg|thumb|right|200px|Purushamriga or Indian sphinx depicted on the Shri Varadaraja Perumal temple in Tribhuvana, India]]
மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்கு,[[தெற்காசியா]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளின் மரபு, தொன்மங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]] முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில்[[இந்தியா]]வில் ''புருஷமிரிக'' (சமஸ்கிருதம்), ''புருஷமிருகம்'', ''நரசிம்ஹ'' என்றும், ''மனுசிஹ'' அல்லது ''மனுதிஹ'' என [[மியன்மார்|மியன்மாரிலும்]], ''நோரா நைர்'' அல்லது ''தெப்நோரசிங்'' எனத் [[தாய்லாந்து|தாய்லாந்திலும்]] ஸ்ஃபிங்ஸைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.
 
[[எகிப்து]], [[மெசொப்பொத்தேமியா]], [[கிரீஸ்]] போன்ற இடங்களில், பண்பாட்டுத் தொடர்ச்சியின்மை காரணமாக, ஸ்ஃபிங்ஸ் பற்றிய மரபுகள் அற்றுப்போனாலும், ஆசிய ஸ்ஃபிங்ஸ்கள் பற்றிய மரபுகள் இன்றும் புழங்குகின்றனபுழங்கிவருன்றன.
 
[[பகுப்பு:தொன்மப் பிராணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது