ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn:আই. কে. গুজরাল
வரிசை 20:
 
==இந்திரா காந்தி அரசில் அமைச்சர்==
ஜூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி 1971 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது முறைகேடு உள்ளது என கூறி அவரது வெற்றியை செல்லாதது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வாகனங்களில் மக்களை அழைத்து வந்து டெல்லியில் பேரணிகளை நடத்தினார். அப்பேரணிகளை அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான இந்திர குமார் குஜ்ராலை கேட்டுக்கொண்டார், ஆனால் குஜரால் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலயே குஜரால் நீக்கப்பட்டு வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என பலர் கருதுகின்றனர். {{fact}}தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரவையிலிருந்து இவர் திட்டதுறை அமைச்சராக மாற்றப்பட்டார்.<ref>http://www.dnaindia.com/india/report_gujral-the-man-behind-the-raw-doctrine-that-set-india-behind_1771985</ref> <ref>http://www.rediff.com/news/apr/21cong4.htm</ref> பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.
 
பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.
 
==ஜனதா தளம்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._கே._குஜரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது