கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
==பொது==
 
1997ஆம் ஆண்டு செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைக் கொண்டு கினபாலு மலையின் உயரத்தை மறு ஆய்வு செய்தார்கள்.. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4095 மீட்டர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அதன் உயரம் 4101 மீட்டர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.<ref>[http://www.mysabah.com/wordpress/mt-kinabalu-4101m/ On 19 Aug 1997, everyone has learnt from the local and national newspapers that the official height of Mount Kinabalu is 4,095.2m (13,432.26 ft), not 4,101m (13,455 ft).]</ref>
 
கினபாலு மலையின் சுற்றுச் சூழல் அமைப்பு, உலகின் முக்கியமான உயிரியல் தளமாகக் கருதப்படுகிறது. இங்கு 4500 வகையான தாவரங்கள், 326 வகையான பறவைகள், 100 வகையான் பாலூட்டிகள் வாழ்கின்றன.உலகின் அபூர்வமான [[ராபிள்சியா]] தாவரமும், [[ஓராங் ஊத்தான்]] எனும் மனிதக் குரங்குகளும் இந்த மலைத் தொடரில்தான் இருக்கின்றன.<ref>[http://www.climbmtkinabalu.com/park.html/ Kinabalu National Park, about 90 kilometres from Kota Kinabalu, is one of the world's most significant natural environments.]</ref> யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் மரபுடைமை தகுதியை கினபாலு வனப்பூங்கா பெற்றுள்ளது.<ref>[http://whc.unesco.org/en/list/1012/ It has been designated as a Centre of Plant Diversity for Southeast Asia and is exceptionally rich in species with examples of flora from the Himalayas, China, Australia, Malaysia, as well as pan-tropical flora.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது