கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
இப்போதைய காலங்களில் கினபாலு மலையை ஏறுவது என்பது எளிதாக இருக்கலாம். இரண்டே நாட்களில் ஏறி இறங்கிவிடலாம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மலையில் ஏறுவது என்பது மிகவும் கடினமான செயலாக இருந்தது. 1851இல் லாபுவான் தீவின் பிரித்தானிய அரசு ஆளுநராக [[ஹியூ லோ]] என்பவர் இருந்தார். துடிப்புமிக்க மத்திய இளைஞர். அப்போது அவருக்கு வயது 27. மலை ஏறுவதில் மூன்று வாரங்கள் போராட்டங்கள் செய்தார். முயற்சி வெற்றி பெறவில்லை.
 
===ஹியூ லோ===
{{multiple image
| align =right
வரிசை 49:
| image2 = Borneo Mount Kinabalu Mountain Top.jpg
}}
ஹியூ லோ என்பவர் [[மலாயா|மலாயாவில்]] பல வளர்ச்சி மாற்றங்களைச் செய்தவர். மலேசிய இந்தியர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த நல்ல ஒரு மனிதர். ரோணா, அரோண்டா, [[ரஜூ]]லா, [[ஜலகோபால்]] போன்ற கப்பல்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே, ஹியூ லோ தமிழர்களை மலாயாவில் கொண்டு வந்து சேர்த்தவர்.
முதன் முதலில் கினபாலு மலையின் உச்சி அடைவதில் ஹியூ லோதான் பெருமுயற்சிகளை எடுத்துக் கொண்டார். 42 பேர் அடங்கிய குழுவினருடன் அந்த மலையில் ஏறினார். ஏறுவதற்கு ஒன்பது நாட்கள் பிடித்தன.<ref>[http://www.mount-kinabalu-borneo.com/mount-kinabalu-history.html/ In 1851, Sir Hugh Low, then the Colonial Secretary for the British crown colony of Labuan, took nine days to reach the summit plateau, traveling in a group of 42 people.]</ref> ஹியூ லோவுடன் ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளரும் உடன் சென்றார். அங்கு அவர்கள் கண்னைக் கவரும் அழகிய பறவைகளைக் கண்டார்கள்.
 
மலாயாவில் ரப்பரை அறிமுகம் செய்த மாமனிதர் என்று மலேசியர்கள் இன்றுவரை புகழ்கின்றனர். எந்த ஒரு மலேசிய வரலாற்றுப் பாட நூலிலும் ஹியூ லோவின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு மலேசியாவில் புகழ் பெற்றவர். மலேசியர்களின் மனங்களின் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்ற பிரித்தானியர்களில் ஹியூ லோ முதலிடம் வகிக்கிறார்.
மலையின் ஆகக் கீழே கியாவ் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்துதான் அவர்கள் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள். இங்கேதான் மலேசியப் புகழ் [[கடமாயான் நீர்வீழ்ச்சி]] இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகள் அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் சுமை தூக்குபவர்களாகவும் உதவிகள் செய்தனர்.
 
===கியாவ் கிராமம்===
 
முதன் முதலில் கினபாலு மலையின் உச்சி அடைவதில் ஹியூ லோதான்லோ பெருமுயற்சிகளைபெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். 42 பேர் அடங்கிய குழுவினருடன் அந்த மலையில் ஏறினார். ஏறுவதற்கு ஒன்பது நாட்கள் பிடித்தன.<ref>[http://www.mount-kinabalu-borneo.com/mount-kinabalu-history.html/ In 1851, Sir Hugh Low, then the Colonial Secretary for the British crown colony of Labuan, took nine days to reach the summit plateau, traveling in a group of 42 people.]</ref> ஹியூ லோவுடன் ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளரும் உடன் சென்றார். அங்கு அவர்கள் கண்னைக்கண்ணைக் கவரும் அழகிய பறவைகளைக் கண்டார்கள்.
 
கினபாலு மலையின் ஆகக் கீழே கியாவ் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்துதான் அவர்கள்ஹியூ லோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள். இங்கேதான் மலேசியப் புகழ் [[கடமாயான் நீர்வீழ்ச்சி|கடமாயான் நீர்வீழ்ச்சியும்]] இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகள் அவர்களுக்குஅக்குழுவினர்களுக்கு வழிகாட்டிகளாகவும் சுமை தூக்குபவர்களாகவும் உதவிகள் செய்தனர்.
 
===புண்டு தகான் கிராமம்===
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது