சங்கரசோழன் உலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
இந்த உலா மற்ற உலா நூல்களைப் போலவே பாட்டுடைத் தலைவனின் பாரம்பரியத்தை முதலில் சொல்லி, அவன் உலாவருதலைக் குறிப்பிடுகிறது. உலாவின்போது பேதை முதலான ஏழு பருவப் பெண்கள் கண்டு காமுறுதலைத் சொல்லுகிறது. மடந்தை பருவம் பற்றிக் கூறும்போது தலைவனின் தசாங்கம் கூறப்படுகிறது. இந்தப் பருவத்துப் பெண்கள் அம்மானை ஆடுகின்றனர்.
==காண்க==
* [[மூவருலா]]
==கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு ஆண்டு 2005
"https://ta.wikipedia.org/wiki/சங்கரசோழன்_உலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது