ஐஓ (சந்திரன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: pt:Io (satélite)
சிNo edit summary
வரிசை 44:
'''ஐஓ''' (''Io'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Ἰώ) என்பது [[வியாழன் (கோள்)|வியாழன்]] கோளின் நான்கு [[கலிலிய சந்திரன்கள்|கலிலிய சந்திரன்களில்]] மிக உட்புறமாக அமைந்துள்ள [[சந்திரன்]] ஆகும். இதன் விட்டம் 3,642 கிமீ. இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும். கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான [[சூசு]] என்பவனின் மனைவி [[ஹீரா]]வின் தொன்மவியல் பாத்திரமான [[ஐஓ (தொன்மவியல்)|ஐஓ]] என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.
 
==ஐஓவின் எரிமலைகள்==
நானூறுக்கும் அதிகமான [[எரிமலை]]களைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும்<ref name="book">{{cite book|title=Encyclopedia of the Solar System|chapter=Io: The Volcanic Moon|author=Rosaly MC Lopes|publisher=Academic Press |year=2006|editor=Lucy-Ann McFadden, Paul R. Weissman, Torrence V. Johnson|pages=419–431 |isbn=978-0-12-088589-3}}</ref><ref name="Lopes2004">{{cite journal |title=Lava lakes on Io: Observations of Io’s volcanic activity from Galileo NIMS during the 2001 fly-bys |journal=Icarus |last=Lopes |first=R. M. C. |coauthors=''et al.'' |pages=140–174 |volume=169 |issue= 1|year=2004 |doi=10.1016/j.icarus.2003.11.013 |bibcode=2004Icar..169..140L}}</ref>.
 
நானூறுக்கும் அதிகமான [[எரிமலை]]களைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும்<ref name="book">{{cite book|title=Encyclopedia of the Solar System|chapter=Io: The Volcanic Moon|author=Rosaly MC Lopes|publisher=Academic Press |year=2006|editor=Lucy-Ann McFadden, Paul R. Weissman, Torrence V. Johnson|pages=419–431 |isbn=978-0-12-088589-3}}</ref><ref name="Lopes2004">{{cite journal |title=Lava lakes on Io: Observations of Io’s volcanic activity from Galileo NIMS during the 2001 fly-bys |journal=Icarus |last=Lopes |first=R. M. C. |coauthors=''et al.'' |pages=140–174 |volume=169 |issue= 1|year=2004 |doi=10.1016/j.icarus.2003.11.013 |bibcode=2004Icar..169..140L}}</ref>. ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது.
கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம்
வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
 
இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் [[சயன்ஸ்]] இதழில் தெரிவித்துள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓ_(சந்திரன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது