பிஜியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Fijian people
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
 
[[பிஜி]]த் தீவின் பூர்வீகக் குடியின மக்களே பிஜியர் ஆவர். பிஜி நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிஜியர்கள் ஆவர். பிஜி நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுக்குச் சொந்தமானவை. அதிகமானோர் [[வனுவா லெவு]], [[விட்டி லெவு]] தீவுகளில் வாழ்கின்றனர்.
[[Image:Fijian man and woman, 1884.jpg|200px|thumb|பாரம்பரிய உடையில் இருவர்19 ஆம் நூற்றாண்டின் பிஜியத் தம்பதியர்]]
[[கவா (செடி)|கவா]] செடியின் வேரிலிருந்து எடுத்த சாறை முக்கிய பானமாகக் குடிப்பர். இவர்களின் பண்பாட்டில் இச்செடி முக்கியப் பங்காற்றுகிறது. ஏறத்தாழ அனைவரும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தைப் பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் விவசாயம் செய்கின்றனர். கரும்பும் நெல்லும் அதிகம் பயிரிடப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பிஜியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது