பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
 
== சொல்லமைதி விளக்கம் ==
:*அணிந்துரை நன்னூல் \ நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை
*முகவுரை
:*தந்துரை நன்னூல் \ நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism
:நன்னூல் \ முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை
:*நூன்முகம் நன்னூல் \ உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம்.
*முன்னுரை
:*பதிகம் பத்து எண்ணிக்கை கொண்ட பால்களின் தொகுப்பு என்னும் பழமைநெறி மாறி நன்னூலார் நூலில் பதிந்துள்ள பாடுபொருள் காட்டும் பகுதி என்னும் பொருள்படப் 'பதிகம்' என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.
:இக்காலம் \ நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம்
:*பாயிரம் நன்னூல் \ நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது.
*மதிப்புரை
:*புறவுரை நன்னூல் \ நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி
:இக்காலம் \ நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும்.
:*புனைந்துரை நன்னுல் \ நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை
*பதிகம்
:*மதிப்புரை இக்காலம் \ நூலை மதிப்பீடு செய்யும் திறனாய்வாளரின் செய்தி இதில் இடம்பெறும்.
:பத்து எண்ணிக்கை கொண்ட பால்களின் தொகுப்பு என்னும் பழமைநெறி மாறி நன்னூலார் நூலில் பதிந்துள்ள பாடுபொருள் காட்டும் பகுதி என்னும் பொருள்படப் 'பதிகம்' என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.
:*முகவுரை நன்னூல் \ முகமன் கூறி நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் உரை
*அணிந்துரை
:*முன்னுரை இக்காலம் \ நூலாசிரியர் தன் நூலைப்பற்றிக் கூறும் உரையும், கற்போரை ஆற்றுப்படுத்தும் உரையும் இதில் இடம்பெறுவது வழக்கம்
:நன்னூல் \ நூலுக்கு அணிகலன் போன்று அமையும் உரை
*நூன்முகம்
:நன்னூல் \ உடம்புக்கு முகம் போன்று நூலுக்கு அமைக்கப்படும் பகுதி. இதனை நூலின் முக ஒப்பனை எனலாம்.
*புறவுரை
:நன்னூல் \ நூலோடு தொடர்புடைய பிற செய்திகளைக் கூறும் பகுதி
*தந்துரை
:நன்னூல் \ நூலிலுள்ள கருத்துக்களைத் தன் கருத்துக்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் சொல்லும் உரை. Literary criticism
*புனைந்துரை
:நன்னுல் \ நூலைப் பெருமைப்படுத்திப் பேசும் உரை
*பாயிரம்
:நன்னூல் \ நூலில் பாவியுள்ள கருத்துக்களைப் பற்றிச் சொல்வது.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது