நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 330:
| valign="top" width="204" | <p>நீரை வெளியேற்றும் குழாய்</p>
|}<p></p>
==சொல்லும் பொருளும்==
 
நீர்நிலைகளை உணர்த்தும் தமிழ்ப்பெயர்களைப் பொருள்நுட்ப வேறுபாடுகளுடன் இங்குக் காணலாம்.
* '''அகழி''' - அரண்மனைகளில் பெய்யும் மழைநீரை சேமிக்க கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
* '''அயம்''' - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. (<ref>அகநானூறு 68)</ref>
* '''ஆழிக்கிணறு''' (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
* '''இலஞ்சி''' - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
வரிசை 340:
* '''சுனை''' - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.
* '''மடு''' - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
* '''குட்டை''' - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு மிருகங்களை/கால்நடைகளைவிலங்குகளைக் குளிர்ப்பட்டுவதற்காககுளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். (<ref>தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவடை)சொலவகை</ref>
* '''கூவல்''' - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
===நிகண்டு காட்டும் சொற்கள்==
 
இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். (<ref>பிங்கல நிகண்டு, ப.75)பக்கம் 75 பாடல் (5)</ref>
 
===வகைகள்===
இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். (பிங்கல நிகண்டு, ப.75) (5)
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (<ref>தண்ணீர், தொ.தொகுப்பு: பரமசிவன்</ref> )
 
==அடிக்குறிப்பு==
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். (தண்ணீர், தொ. பரமசிவன் )
{{Reflist}}
 
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது