கனசதுரம் (படிக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
முகமைய கனசதுரம் அலகறையின் ஒவ்வொரு மூலையிலும், சற்றே மையத்திற்கு அருகில் என, எட்டு நான்முக வெற்றிடங்களைக் கொண்டிருக்கும், இவை ஆக மொத்தம் எட்டு நான்முக வெற்றிடங்களாகும். கூடுதலாய், அலகறையின் ஒவ்வொரு முனையின் மையத்திலும் ஒன்று என 12 எண்முக வெற்றிடங்களையும், அலகறையின் நடுவில் ஒரு எண்முக வெற்றிடத்தையும் கொண்டிருக்கும்.
 
==அணுப் பொதிவுக்அணுப்பொதிவுக் கூறு (அல்லது அணு கட்டு பின்னம்)==
 
படிக அமைப்பின் முக்கியமானதொரு பண்பு அதன் '''[[அணு பொதிவுக்அணுப்பொதிவுக் கூறு]]''' ஆகும். ஒத்த கோளங்களாய் கருதப்படும் அணுக்கள் ஓர் அலகறையின் மொத்த [[கொள்ளளவு|கொள்ளளவில்]] எத்துணை இடத்தை நிரப்புகின்றன என்ற [[விகதம்|விகதமே]] அணு பொதிவுக் கூறு ஆகும் (அதாவது ஓர் அலகறையின் அணுக்களின் மொத்த கொள்ளளவை அவ்வலகறையின் கொள்ளளவால் வகுக்கக் கிடைக்கும் பின்னம்.)
 
ஒரு மூல கனசதுர அணிக்கோவையில் ஒவ்வொரு அணிக்கோவை புள்ளியிலும் ஒரு அணு இருப்பதாய் கொண்டு, கனசதுரத்தின் பக்க நீளம் ‘a' எனக் கொண்டால், அணுவின் ஆரம் ‘a/2' ஆகும், இதன் அணு பொதிவுக் கூறு 0.542 எனவாகும் (இது மிக குறைவானது). அதே போல, ஒரு பொருள்மைய கனசதுரத்தில், அணு பொதிவுக் கூறு 0.680 ஆகவும், முகமைய கனசதுரத்தின் பொதிவுக்கூறு 0.740 ஆகவும் இருக்கும். கோட்பாட்டளவில், எல்லா அணிக்கோவைகளிலும் முகமைய கனசதுர அணிக்கோவையே மிக அதிக அணுப் பொதிவுக் கூற்றைப் பெற சாத்தியமானதாகும், எனினும் [[அறுகோண நெருக்கப் பொதிவு அணிக்கோவை|அறுகோண நெருக்கப் பொதிவு]] மற்றும் ஒருவகை நான்முக பொருள்மைய கனசதுரம் ஆகியவையும் கூட இதே அணுப் பொதிவுக் கூற்றை (0.740) பெருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்_(படிக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது