அணுப்பொதிவுக் கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை உருவாக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[படிகவுருவியல்|படிகவுருவியலில்]], '''அணுப்பொதிவுக் கூறு''' (அல்லது '''அணு கட்டு பின்னம்''') என்பது ஒரு ([[படிகம்|படிக)]] அமைப்பில் [[அணு|அணுக்களால்]] நிரப்படும் [[கொள்ளளவு|கொள்ளளவின்]] விகிதம் ஆகும். இது [[பரிமாணம்|பரிமாணமற்றது]], எப்பொழுதும் ஒன்றுக்குக் குறைந்தே இருப்பது. நடைமுறை தேவைகளுக்காய் அணுக்கள் திடமான கோளங்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே படிக அமைப்புகளின் அணுப் பொதிவுக் கூறுகள் கணக்கிடப்படுகின்றன. படிக அமைப்பில் மிக அருகில் இருக்கும் இரண்டு அணுக்களின் மையங்களுக்கு இடையிலான நீளத்தின் பாதி அணுக்களின் ஆரமாய் கொள்ளப்படும். ஒரு தனிம படிகங்களின் (அதாவது ஒரே ஒரு வகை அணுக்களை மட்டுமே கொண்ட படிக அமைப்புகளின்) அணுப் பொதிவுக் கூறு (atomic packing factor, APF) பின்வரும் கனிதமுறையில் குறிக்கப்படும்,
 
:<math>\mathrm{APF} = \frac{N_\mathrm{atoms} V_\mathrm{atom}}{V_\mathrm{unit cell}}</math>
"https://ta.wikipedia.org/wiki/அணுப்பொதிவுக்_கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது