அகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்) |
சி Shanmugamp7 பயனரால் அகத்திக்கீரை, அகத்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: merge |
||
வரிசை 1:
நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் குறிப்பிடத்தக்க அளவில் கீரை வகைகளில் இருக்கின்றன.இவை நம் உடலுக்கு குறைந்த அளவே தேவைபடுகின்றன.ஆனால் இந்த குறைந்த அளவை சரிவர உட்கொள்ளாவிட்டால் நம் உடலை பல வித நோய்கள் தாக்கும்.அதனால் நாம் தினமும் ஒரு கீரையை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
▲|name = அகத்தி
அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள்:
இதில் புரதம் 8.4கி.,சுண்ணாம்பு சத்து1.130மிகி.,தாது உப்புக்கள்3.1கி.,பாஸ்பரஸ்80மிகி.,இரும்பு சத்து3.9மிகி.,வைட்டமின் ஏ5400மைக்ரொ கிராம்.,வைட்டமின் B மற்றும் Cசிறிதளவு உள்ளது.
இக்கீரை கொழுப்பைக் குறைக்கும்,குடல் புண்ணை ஆற்றும்,மலக்கட்டை நீக்கும்,நாக்குப் பூச்சியைக் கொல்லும்,வெண்குட்டம் தணியும்,ரத்த சோகையை தடுக்கும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கீரையை வாரத்தில் ஒரு முறை நம் உணவில் சேர்த்ததுக் கொள்ள வேண்டும்.
உழவரின் வளரும் வேளாண்மை என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
▲== அகத்தியின் சிறப்பு: ==
|