லும்பினி பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox park
| name = Lumbini Park
| photo = Lumbini park, entrance.jpg
| photo_caption = Entrance to the park
| type = நகர்ப்புறப் பூங்கா
| location = [[ஹுசைன் சாகர்]], [[ஐதராபாத்]], [[இந்தியா]]
| coords = {{coord|17.410|N|78.4722|E|display=inline,title|name=Lumbini Park}}
| area = {{convert|7.5|acre}}
| created = 1994
| operator = புத்த பூர்ணிமா புராஜெக்ட் அத்தாரிட்டி
| visitation_num =
| status = ஆண்டு முழுவதும்
}}
 
 
'''லும்பினி பூங்கா''' [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரமாநிலம்]] [[ஐதராபாத்|ஹைதராபாத்தில்]] [[ஹுசைன் சாகர்|ஹுசைன் சாகருக்கு]] அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். பிர்லா மந்திர், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள இது ஹைதராபாத் நகரின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உயரமான புத்தர் சிலை, லேசர் அரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த புத்தர் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்த [[கணபதி_(சிற்பி)|கணபதி சிற்பி]] அவர்களால் வடிவமைக்கப்பட்டது. [[2007]] ஆகஸ்ட் 25-ல் இந்த பூங்கா தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/லும்பினி_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது