ஊர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: tt:Awıltt:Авыл
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ஒரு கிராம சபை.JPG|thumb|ஒரு கிராம சபை]]
'''ஊர்''' அல்லது கிராமம் என்பது மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சி நிலையில் குடிசைகள் அல்லது வீடுகள் அமைத்து வாழும் ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும். அவ்வாறான ஊர்களில் சிறிய ஊர்கள் சிற்றூர் என்றும் பெரிய ஊர்கள் பேரூர் என்றும் அழைக்கப்படும். ஊர்களின் வளர்ச்சி நிலையே காலவோட்டத்தில் நாடுகளாகின.

[[நாட்டுப்புறம்|நாட்டுப்புறப்]] பகுதிகளில் அமைந்துள்ள ஒரு [[மனிதக் குடியிருப்பு]] வகை ஆகும். ஊர்கள் பெரும்பாலும் [[சிற்றூர்|சிற்றூர்களுக்கும்]], நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய [[நகரம்|நகரங்களிலும்]] அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் [[விவசாயம்|விவசாயப்]] பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, [[மீன்பிடித்தல்]] போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது