"திருச்சூர் வி. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,031 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(உரை முன்னேற்றம்)
(→‎ஆரம்பகால வாழ்க்கை: விரிவாக்கம்)
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவர் 14ஆவது வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியில் பாடினார். 18ஆவது வயதில் அனைத்திந்திய வானொலியின் கலைஞரானார். இராமச்சந்திரன், வேதியியலில் பட்டம் பெற்றவர். 1960ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை [[ஜி. என். பாலசுப்பிரமணியம்|ஜி. என். பாலசுப்பிரமணியத்திடம்]] மாணவராக இசை பயின்றார். அதற்குப்பிறகு [[எம். எல். வசந்தகுமாரி]]யிடம் மாணவராக இருந்தார். 1973ஆம் ஆண்டு, சாருமதி எனும் இசைக் கலைஞரை திருமணம் செய்தார்.
 
 
== தொழில் வாழ்க்கை==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1285119" இருந்து மீள்விக்கப்பட்டது